Search This Blog

Wednesday, 24 August 2011

Hadeez - 2


The High Levels Of Those Who Strive to Meet Their Brothers' Needs

One of the greatest things that will relieve a person's distress on the Day of Resurrection is his efforts in this world to relieve the distress of those who are in distress, and to help those who are in need, and to make things easy for those who are in difficulty, and to overlook the mistakes of those who err.
In Muslim it is narrated that Abu Hurayrah said: The Messenger of Allah (sallallahu `alayhi wa sallam) said:  "Whoever relieves a believer of distress in this world, Allah will relieve him of some of the distress of the Day of Resurrection. Whoever makes things easy for those who are in difficulty, Allah will make things easy for him in this world and in the next. Whoever conceals (the faults of) a Muslim in this world, Allah will conceal him (his faults) in this world and in the Hereafter. Allah will help the slave so long as the slave helps his brother." [Mishkaat al-Masaabeeh, 1/71, hadith no. 204.]   
Bukhari narrated from 'Abdullah ibn 'Umar that the Messenger of Allah (sallallahu `alayhi wa sallam) said:   "The Muslim is the brother of his fellow-Muslim; he should not mistreat him or let him down. Whoever meets the needs of his brother, Allah will meet his needs, and whoever relieves a Muslim of some distress, Allah will relieve him of some of the distress of the Day of Resurrection. Whoever conceals (the faults of) a Muslim, Allah will conceal him (his faults) in this world and the next." [Bukhari:Kitaab al-Mazaalim, Baab laa Yazlim al-Muslim al-MuslimFath al-Baari, 5/97.]   
Ad-Deenoori narrated in Al-Mujaalisah, Al-Bayhaqi narrated in Al-Shu'ab and Ad-Diyaa' narrated in Al-Mukhtaarah from Anas that the Prophet (sallallahu `alayhi wa sallam) said: "Whoever helps his brother in secret, Allah will help him in this world and the next."[Silsilat al-Ahaadeeth as-Saheehah, 3/218, hadith no. 1217.] 

Science in Quran - 1


The secret of firefly efficiency

Fireflies produce yellow-green light in their stomach parts. The cells that manufacture this light contain a chemical known as “luciferin,” the product of a chemical reaction between oxygen and another chemical, “luciferase.” The insect controls the emission or extinguishing of the light by regulating the amount of air reaching the cells through its respiratory passages. Normal light bulbs work with a 10% efficiency; the other 90% is being given off as heat. In contrast, fireflies produce light with a 100% efficiency. This achievement by fireflies represents a model for scientists.
 But what is the force that directs fireflies to produce light so efficiently? According to evolutionists, the source of light power  is from unconscious atoms, chance, or external agents with no directive force. None of these, however, has the power to initiate this efficient activity. Allah’s artistry is incomparable and infinite. What people need to do is to reflect on the miracles of creation and turn to Almighty Allah alone. One verse tells us that:
And in your creation and all the creatures He has spread about, there are Signs for people with certainty. (Surat al-Jathiyya, 4)

Hadeez - 1


Ultimate in Self -Sacrifice
"No one of you is a believer until he loves for his brother that which he loves for himself."
[Saying of the Prophet Muhammad(peace be upon him)]
Many years ago, when I worked at a hospital, I got to know a little girl named Ameena who was suffering from a rare and serious disease. Her only chance of recovery appeared to be a blood transfusion from her 5-year old brother Abdullah, who had miraculously survived the same disease and had developed the antibodies needed to combat the illness. The doctor explained the situation to her little brother Abdullah carefully, and asked the little boy if he would be willing to give his blood to his sister Ameena who needed it urgently to survive..

I saw Abdullah hesitate for only a moment before taking a deep breath and saying, "Yes I'll do it, if it will save her." As the transfusion progressed, he lay in bed next to his sister and smiled, as we all did, seeing the colour returning to Ameena's cheeks.

Then Abdullah's face grew pale and his smile faded. Then Abdullah looked up at the doctor and asked with a trembling voice, "Will I start to die right away?"

Being young, the little boy had misunderstood the doctor; he thought he was going to have to give his sister Ameena all of his blood in order to save her life.

Abu Hurairah (May Allah be pleased with him) reported: The Prophet of Allah said:
"He who removes from a believer one of his difficulties of this world, Allah will remove one of his troubles on the Day of Resurrection"
[Hadith-Muslim]

Tuesday, 23 August 2011

This May Be Your Last Ramadaan...!


All praise is due to Allah Ta'ala, may peace and salutations be upon His Messenger (sallallahu alayhi wa sallam), his household and companions. We are once again blessed with the Honourable month of Ramadaan. A month for renewing our faith, strengthening our willpower, and seeking forgiveness, a unique opportunity to strengthen the bond of love with our Creator, through fasting, recitation of the Quran, Taraweeh salaah, and through acts of charity.

People approach Ramadaan in different ways. Ramadaan means different things to different people. Some people view Ramadaan as a period of expressing their undying love for the Beloved. For them, Ramadaan is a valuable, precious, and rare occasion. They spend all their time doing good, convinced that the reward of each act is multiplied manifold. Patience, sympathy, and generosity beautify the demeanour. They guard their tongues and remain preoccupied in chanting Laa ilahaa illallah, seeking forgiveness, begging for Jannah, and seeking protection from Jahannam. They are driven by the words of Rasulullah (Sallallahu alayhi wa sallam) that say:

“The fish in the sea, seek forgiveness for them until they break their fast. Everyday Allah decorates Jannah for them and says to it: The time is near when my faithful servants shall cast the great trials (of the world) and come to you... On the last night of Ramadaan they are forgiven..." (Ahmad)

There are others who 'welcome' Ramadaan with sighs of reluctance. To them Ramadaan is an unfair imposition, a month of deprivation and hardship. They grudgingly keep fast and drag themselves to the Masjid for the Taraweeh prayer. Their concept of fasting is limited to physical abstention of food, drink, and sexual relationship. They spend their time in gossip, watching sport, and wasting their nights parked at cafe corners and restaurants. They are hardly ever stirred to Tilawah, Zikr, and dua, nor are they careful of their salaah. Their goal in Ramadaan IS to prepare for Eid. The words of Rasulullah(sallallanu alayhi wa sallam) aptly describes their spiritless endeavours: " Many are the ones who fast attaining nothing by such fasting except hunger , and many perform salaah by night attaining nothing by it except the discomfort of staying awake." (Ibn Majah)
Rasulullah (sallallahu alayhi wa sallam) further stated that: " Allah does not require the discarding food and drink of the person who fasts but does not refrain from bad speech and action." (Sahih Bukhari)

There is yet a third group who is hardly ever moved by Ramadaan. They neither read salaah, nor fast. They continue living recklessly in sin. They neither have the will or the time to make any sort of change in their daiIy routines. The following words of Rasulullah (sallallahu alayhi wa sallam) should serve as a grim reminder to them:
" ...Jibraeel (alayhis salaam) appeared before me and said: " Woe to him who found the blessed month of Ramadaan and let it pass by without gaining forgiveness." Upon that I said: Aameen. (Sahih Bukhari)
He also said: "Whoever does not fast for even one day in Ramadaan, without a valid excuse, shall never be able to repay that day even if he fasts for the rest of his life" (Ahmad)

Brothers and sisters in Islam! Fear Allah Ta'ala and beware of wasting your life away in futile activities. Make use of your time by being positive and constructive, for it is by doing so you can achieve the pleasure of Allah Ta'ala. This may well be your last Ramadaan, your last opportunity to benefit from the special blessings and forgiveness that accompanies this month. Know that Ramadaan is a manifestation of Allah Ta'ala's bountiful blessings on His slaves. Use it as a turning point in your life; a time for transformation towards a better way of life; a change from the ignominy of sins to the glory of obedience; from weakness and laziness to strength and vigour; from bad customs and detestable habits to righteousness and upright conduct.

Resolve 0' Honourable Muslim!

* To perform the five daily salaah with the congregation,
* To perform the Taraweeh salaah diligently.
* To spend as much time as possible in dua, Tilawah, and Zikr
* To take part in the various Ramadaan programmes at your Masjid.
* To protect your fast by guarding your tongue, eyes, and thoughts.
* To beautify your fast by sharing your iftaar with your neighbours and the needy.
* To be patient, tolerant, and sympathetic. Especially to your parents and spouse.
* To be kind and generous to the poor and needy. Especially to our destitute Muslim brothers and sisters from foreign countries.
* To serve at least one sick, aged, or disabled person during this Ramadaan.
* To make dua for the Ummah daily before iftaar. 

May Allah Ta' grant us the faith, strength, and spirit to make this a unique and special Ramadaan. May He grant us the ability to be consistent in our endeavours. May He protect and preserve our faith.

Beautiful Letters to God!


English Story - 1

The Other Doors


Our 4 year old son has some fairly serious health problems, so we are "frequent fliers" at the local children's hospital. Two weeks ago, our son was there for several days having surgery.

As stressful as that was for us, my visits to that hospital almost always leave me feeling grateful. Why? Because of "the other doors." 

As I walk the corridors of that hospital, I pass doors leading to many different departments. I pass the department where surgeons reconstruct children's faces. I pass the department where specialists treat children who have been tragically burned. I pass the department where children with cancer spend their childhoods battling a disease that terrifies most adults. Every day, people walk through those doors. I keep walking.

Occasionally, I walk through a ward, past the room of a dying child. I look in at the child, unconscious amid a mass of tubes and machines. I see the family, staring blankly into space, grieving for what is to come. I keep walking. 

On the fourth floor, I pass the "catacombs" where parents with children in ICU watch their days and nights stretch into weeks and months, hoping against hope for good news. I keep walking.

It's late one evening, and I walk to the waiting room. Only one family remains, and their doctor arrives from surgery. He begins to tell them about the patient's injuries....a shotgun blast, self-inflicted ....massive facial damage.... a dozen more operations to come....a lifetime of disfigurement...a lifetime of asking "why?" I sit, half-listening, considering the doors, this family will face in the years ahead. 

I stood up. I walk back to the preschool ward, to the one door I seek. Behind this door, our son is slowly recovering from surgery. And in a strange way, I am grateful for the "situation" that we live with. 

Because there are a hundred other doors in this place that are far worse. And we could just as easily be in one of those rooms. 

As you pray for strength to open the doors you face, be sure to thank Allah Ta'ala for the doors he has spared you.

Sixty tips from the HOLY QURAAN...

1. Respect and honour all human beings irrespective of their religion, colour, race, sex, language, status, property, birth, profession/job and so on [17/70]

2. Talk straight, to the point, without any ambiguity or deception [33/70]

3. Choose best words to speak and say them in the best possible way [17/53, 2/83]

4. Do not shout. Speak politely keeping your voice low. [31/19]

5. Always speak the truth. Shun words that are deceitful and ostentatious [22/30]

6. Do not confound truth with falsehood [2/42]

7. Say with your mouth what is in your heart [3/167]

8. Speak in a civilised manner in a language that is recognised by the society and is commonly used [4/5]

9. When you voice an opinion, be just, even if it is against a relative [6/152]

10. Do not be a bragging boaster [31/18]

11. Do not talk, listen or do anything vain [23/3, 28/55]

12. Do not participate in any paltry. If you pass near a futile play, then pass by with dignity [25/72]

13. Do not verge upon any immodesty or lewdness whether surreptitious or overt [6/151].

14. If, unintentionally, any misconduct occurs by you, then correct yourself expeditiously [3/134].

15. Do not be contemptuous or arrogant with people [31/18]

16. Do not walk haughtily or with conceit [17/37, 31/18]

17. Be moderate in thy pace [31/19]

18. Walk with humility and sedateness [25/63]

19. Keep your gazes lowered devoid of any lecherous leers and salacious stares [24/30-31, 40/19].

20. If you do not have complete knowledge about anything, better keep your mouth shut. You might think that speaking about something without full knowledge is a trivial matter. But it might have grave consequences [24/15-16]

21. When you hear something malicious about someone, keep a favourable view about him/her until you attain full knowledge about the matter. Consider others innocent until they are proven guilty with solid and truthful evidence [24/12-13]

22. Ascertain the truth of any news, lest you smite someone in ignorance and afterwards repent of what you did [49/6]

23. Do not follow blindly any information of which you have no direct knowledge. (Using your faculties of perception and conception) you must verify it for yourself. In the Court of your Lord, you will be held accountable for your hearing, sight, and the faculty of reasoning [17/36].

24. Never think that you have reached the final stage of knowledge and nobody knows more than yourself. Remember! Above everyone endowed with knowledge is another endowed with more knowledge [12/76]. Even the Prophet [p.b.u.h] was asked to keep praying, "O My sustainer! Advance me in knowledge." [20:114]

25. The believers are but a single Brotherhood. Live like members of one family, brothers and sisters unto one another [49/10].

26. Do not make mockery of others or ridicule others [49/11]

27. Do not defame others [49/11]

28. Do not insult others by nicknames [49/11]

29. Avoid suspicion and guesswork. Suspicion and guesswork might deplete your communal energy [49/12]

30. Spy not upon one another [49/12]

31. Do not backbite one another [49/12]

32. When you meet each other, offer good wishes and blessings for safety. One who conveys to you a message of safety and security and also when a courteous greeting is offered to you, meet it with a greeting still more courteous or (at least) of equal courtesy [4/86]

33. When you enter your own home or the home of somebody else, compliment the inmates [24/61]

34. Do not enter houses other than your own until you have sought permission; and then greet the inmates and wish them a life of blessing, purity and pleasure [24/27]

35. Treat kindly -Your parents-Relatives-The orphans-And those who have been left alone in the society [4/36]

36. Take care of -The needy,-The disabled-Those whose hard earned income is insufficient to meet their needs-And those whose businesses have stalled -And those who have lost their jobs. [4/36]

37. Treat kindly -Your related neighbours, and unrelated neighbours-Companions by your side in public gatherings, or public transportation. [4/36]

38. Be generous to the needy wayfarer, the homeless son of the street,and the one who reaches you in a destitute condition [4/36]

39. Be nice to people who work under your care. [4/36]

40. Do not follow up what you have given to others to afflict them with reminders of your generosity [2/262].

41. Do not expect a return for your good behaviour, not even thanks [76/9]

42. Cooperate with one another in good deeds and do not cooperate with others in evil and bad matters [5/2]

43. Do no try to impress people on account of self-proclaimed virtues [53/32]

44. You should enjoin right conduct on others but mend your own ways first. Actions speak louder than words. You must first practice good deeds yourself, then preach [2/44]

45. Correct yourself and your families first [before trying to correct others] [66/6]

46. Pardon gracefully if anyone among you who commits a bad deed out of ignorance, and then repents and amends [6/54, 3/134]

47. Divert and sublimate your anger and potentially virulent emotions to creative energy, and become a source of tranquillity and comfort to people [3/134]

48. Call people to the Way of your Lord with wisdom and beautiful exhortation. Reason with them most decently [16/125]

49. Leave to themselves those who do not give any importance to the Divine code and have adopted and consider it as mere play and amusement [6/70]

50. Sit not in the company of those who ridicule Divine Law unless they engage in some other conversation [4/140]

51. Do not be jealous of those who are blessed [4/54]

52. In your collective life, make rooms for others [58/11]

53. When invited to dine, Go at the appointed time. Do not arrive too early to wait for the preparation of meal or linger after eating to engage in bootless babble. Such things may cause inconvenience to the host [33/53]

54. Eat and drink [what is lawful] in moderation [7/31].

55. Do not squander your wealth senselessly [17/26]

56. Fulfil your promises and commitments [17/34]

57. Keep yourself clean, pure [9/108, 4/43, 5/6].

58. Dress-up in agreeable attire and adorn yourself with exquisite character from inside out [7/26]

59. Seek your provision only by fair endeavour [29/17, 2/188]

60. Do not devour the wealth and property of others unjustly, nor bribe the officials or the judges to deprive others of their possessions [2/188]

Saturday, 20 August 2011

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!


அல்லாஹ் கூறுகிறான்: -
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)
மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன் அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள் இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள் இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்).
அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), ‘நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள் இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்! எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன’ (என்று கூறுவான்)” (அல்-குர்ஆன் 6:93-94)
“மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: ‘எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்’ என்று” (அல்-குர்ஆன் 8:50)
மரணமும், மண்ணறை வாழ்க்கையும் மறைவான விஷயங்களில் உள்ளவைகள். இறந்தவர் எவரும் திரும்பி வந்து அவர்களுடைய நிலைமையைப் பற்றி விளக்குபவர்களாக இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இந்த விஷயங்களைப்பற்றி கூறியிருக்க வேண்டும். கப்ரின் நிகழ்வுகளைப் பற்றி  முஹம்மது நபி  صلى الله عليه وسلم  அவர்கள் ஹதீஸின் மூலமாக கூறியுள்ளார்கள். இதன் மூலம் மண்ணறையில் நமக்காக என்ன வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். 
எனதருமை சகோதர, சகோதரிகளே! நாம் இவற்றை மிக மிக கவனமாகப் படித்து அந்த தவிர்க்க முடியாத இறப்பை சந்திப்பதற்கு நாம் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
  • அல்லாஹ்விடம் வருத்தப்பட்டு பாவமன்னிப்பு தேடக் கூடிய நேரம் இதுதான்!
  • நாளை என்பது வராமல் போகலாம்!
  • மரணம் நம்மை வந்தடைந்து விட்டால் மன்னிப்புக்கான கதவுகள் நிரந்தரமாக மூடப்படும்!
  • மறுபடியும் திரும்பி வந்து நல்ல செயல்கள் செய்வதற்கு சிறிதும் சந்தர்ப்பம் கிடைக்காது!
  • மண்ணறையின் வேதனையில் இருந்து வெற்றி பெறுவதற்கு அல்லாஹ்வுடைய வேதத்தை பொருளுணர்ந்து ஓதி அதன் படி அமல் செய்வதுதான் சிறந்த வழி!
  • முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கப்ரில் இறைவனைப் பற்றியும் நபி صلى الله عليه وسلم அவர்களை பற்றியும் கேள்வி கேட்கப்படும்! என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
“எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் – இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான் மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்” (அல்-குர்ஆன் 14:27)
நபி صلى الله عليه وسلم அவர்களின் பிராத்தனை: -
“அல்லாஹ்வே நான் நரகத்தைவிட்டும் நரகத்தின் தண்டனையை விட்டும் கப்ரின் வேதனையை விட்டும் அதிகமான செல்வத்தை விட்டும் ஏழ்மையை விட்டும் மற்றும் தஜ்ஜாலின் சோதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்” என்று நபி  صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.
இறந்தவரின் உடல் கப்ருக்கு எடுத்துச் செல்லப்படும் போது: -
“மரணித்த ஒருவரை மண்ணறைக்கு எடுத்துச் செல்லும் போது மூன்று விஷயங்கள் அவரை பின் தொடர்ந்து செல்கின்றன; அவருடைய உறவினர்களும், சொத்துக்களும் திரும்பி விடுகின்றது. அவர் செய்த செயல்கள் மட்டும் அவரோடு தங்கி விடுகிறது”
மண்ணறை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: -
“மறுமையின் முதல் பிரவேசம் மண்ணறை! ஒருவர் அதிலே மீட்சி அடைந்து விட்டால் அடுத்த நிகழ்வுகள் அவருக்கு சுலபமானதாக இருக்கும். ஒருவர் அதிலே மீட்சி அடையவில்லை என்றால் அவரைத் தொடரக்கூடிய அடுத்து நிகழ்வுகளை அவர் கடினமாக காண்பார். மண்ணறையை விட கொடுரமான ஒரு இடத்தை நான் எப்போதும் கண்டதில்லை” என்று நபி  صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள். 
“மண்ணறை என்பது சுவர்க்கத்தின் ஒரு தோட்டமாகவோ அல்லது நரகத்தின் ஒரு படுகுழியாகவோ இருக்கும்”
“நான் தான் புகழிடத்தின் வீடு! நான் தான் தனிமையின் வீடு!  நான் தான் புழுதியின் வீடு! மற்றும் நான் தான் புழுக்களின் வீடு! என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒருநாள் வரும். ஒரு முஃமின் இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு
அமர்தப்பட்டுள்ளோம்; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதை பாருங்கள்! என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும். ஆனால் ஒரு நிராகரிப்பாளர் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீர் தாம் மிகவும் வெறுப்புக்குரியவர்! இன்று உங்கள் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன்! நீர் என்னிடம் வந்துவிட்டீர்கள்! நான் உங்களை எவ்வாறு நடத்தப்போகிறேன் என்பதை பார்ப்பீர்கள்; மலைப்பாம்புகள் அவர்கள் மீது ஏவப்படும்; அந்தப்பாம்பு எப்படிப்பட்டதென்றால் ஒரு பாம்பு இந்த பூமியின் மீது சுவாசித்தால் இந்த உலகம் உள்ளவரை ஒரு புல் பூண்டு கூட முளைக்காது; மேலும் அது மறுமைக்காக எழுப்பபடும் நாள்வரை கடித்துக்கொண்டே இருக்கும்”
கப்ரில் நடக்கும் வேதனை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: -
“அல்லாஹ்வுக்கு சமமாக மற்றவர்களை அழைத்து பிரார்த்திப்பவர்கள், மண்ணறையில் கடினமான சோதனையை சந்திப்பார்கள். மண்ணறையில் இறந்தவர்களை அடக்குவதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள் என்று நான் பயப்படாமலிருந்தால் நிச்சயமாக நான் உங்களுக்கு மண்ணறையில் நடக்கும் வேதனையை கேட்கச் செய்திருப்பேன்”
“நபி صلى الله عليه وسلم  அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள்.
“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்   صلى الله عليه وسلم  குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்   صلى الله عليه وسلم   அவர்கள் கூறினார்கள் என இதன்
அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…
நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்   رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரம் : புகாரி)
கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-
“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா,  رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா   رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.
கப்ருகளை வணங்கும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுதல்: -
நபி  صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்: -
“யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர்” (நூல் : புகாரி)
“அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள்”  (நூல் புகாரி மற்றும் முஸ்லிம்)
“இறைவா என்னிடைய கப்ரை வணங்கும் இடமாக ஆக்கிவிடாதே! யார் நபி மார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக எடுத்துக்கொண்டார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானதாக இருக்கும்”
கருனையாளனான வல்ல அல்லாஹ் முஸ்லிமான நம் அனைவரையும் கப்ருடைய வேதனையிலிருந்தும், மறுமையில் நரக வேதனையிலிருந்தும் காப்பாற்றி ஈடேற்றம் அளித்திடுவானாக!